Tamil

Carmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK”- வாகனங்களுக்கான இலங்கையின் முதலாவது டிஜிட்டல் விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை

இலங்கையில் Peugeot நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான Carmart (Pvt) Ltd, “VIDEOCHECK” தளத்தின் மூலம்  வாகன பராமரிப்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. VIDEOCHECK ஆனது, வீடியோ இணைப்பு, ஒன்லைன் மதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் ஆகியவற்றின் ஊடாக Peugeot Sri Lanka விற்பனைக்கு பின்னரான சேவையை டிஜிட்டல் மயப்படுத்த அனுமதிக்கின்றது. சமூக தொலைவைப் பேண…

Posted on Author

வாகன தொழிற்துறை மற்றும் ஆயிரக்கணக்கான தொழில்கள் ஆபத்தில், CMTA தெரிவிப்பு

உள்நாட்டு இறக்குமதியாளர்கள் ஊடாக வாகன தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் ஒரேயொரு வர்த்தக அமைப்பான Ceylon Motor Traders Association (CMTA), வாகன இறக்குமதி மீதான இடைக்காலத் தடை நீடிக்கும் காலப்பகுதி தொடர்பில் தெளிவான பதிலை வழங்குமாறும், அரசாங்கத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சட்டப்படியான இறக்குமதியாளர்களுக்கு வாகன இறக்குமதியை ஒழுங்குபடுத்த வேண்டியதன் தேவையையும் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. CMTA வின் தலைவர்,…

Posted on Author

3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக…

Posted on Author

4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது

புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்க உதவும், 5000mAh  நீடித்து நிலைக்கும் மின்கலத்தைக்  கொண்ட புத்தம் புதிய Huawei Y6p ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் வரிசையுடன் புதிதாக இணைந்து கொண்ட இந்த நுட்பம் வாய்ந்த Y6 ஆனது மிகவும் பயன்மிக்கதாகும். மேலும்,…

Posted on Author

OIW Accelerate 2020 நிகழ்ச்சித் திட்டம் மூலம் ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிக்கும் SLASSCOM

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo…

Posted on Author

இலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலி

இறுதிப் பாவனையாளர்களுக்கான சேவை வழங்குனர்களுடன் எளிதாக ஒன்றினைக்கும் இலங்கையின் முதலாவது செயலியான FASTFIX  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இச் செயலி மூலம் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் முகமாக FASTFIX முழுவதும் உரித்தான துணை நிறுவனமாக Anton கை கோர்த்துள்ளது. இது குழாய் தொடர்பான பழுதுபார்த்தல் பணிகளை சௌகரியமாக முன் எடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த செயலியானது…

Posted on Author

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் (TSIA) ஊடக அறிக்கை – TSIA இறக்குமதி தடை

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் மீதான தற்காலிக இறக்குமதி தடை நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானம் மீது செலுத்தும் பாரதூரமான விளைவுகள் தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் இறக்குமதியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பிரதான அமைப்பான தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் (TSIA), தங்கள் இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின்…

Posted on Author

Big Bad Wolf புத்தக விற்பனை முதல் முறையாக ஒன்லைனில்

இலங்கையர்கள் தமக்கு மிகவும் பிடித்த Wolf உடன் இணைந்து ஆரவார  கோஷத்தை எழுப்பும் நேரம் வந்து விட்டதாக தெரிகின்றது. ஆம், இம்முறை புதிய திருப்பத்துடன் 2020 ஒக்டோபர் 1 முதல் 4 வரையில், தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாகவும் Wolf உங்களைத் தேடி வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள புத்தக ஆர்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்கள்…

Posted on Author

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும் நடவடிக்கையிலும் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரதும் குறுக்கு வெட்டு பிரிவினர் விரும்பும் வகையிலான…

Posted on Author

SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிக்கவுள்ள Sri Lanka Institute of Marketing

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய கற்கை நிறுவகமான Sri Lanka Institute of Marketing (SLIM), அதன் SLIM DIGIS 2.0 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பினை புரட்சிகரமான ஒன்லைன் ஊடக நிகழ்வு மூலமாக அண்மையில் வெளியிட்டது. இந்நிகழ்வில் SLIM இன் தலைவர் திரு. ரொஷான் பெர்னாண்டோ, SLIM இன்…

Posted on Author