Tamil

மில்லியன் கணக்கான அப்ளிகேஷன்களுக்கான நுழைவாயிலாக திகழும் Huawei’s Find Apps search widget

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Huawei அண்மையில் Find Apps search widget ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை Huawei AppGallery ஊடாக தரவிறக்கம் செய்ய முடியும். இந்த புதிய தேடல் கருவியானது Huawei பாவனையாளர்களுக்கு மில்லியன் கணக்கான அப்ளிகேஷன்களை ஆராய்ந்து, தரவிறக்கம் செய்யும் நுழைவாயிலாக விளங்குகின்றது. “Huawei இல் நாங்கள் எமது நுகர்வோருக்கு புதிய மற்றும்…

Posted on Author

வங்கி சாரா நிதித்துறையில் 62 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் FHA

சட்டரீதியான அமுலாக்கத்தையும் தொழில் ஒத்துழைப்பையும் பலப்படுத்தும் நேர்மறையான சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றது The Finance Houses Association of Sri Lanka  (FHA) சங்கமானது, நெறிமுறையை பின்பற்றும் நிதி நடைமுறைகளுடன் தேசத்தை தொடர்ந்து வலுவூட்டுவதுடன், வங்கி சாராத நிதித்துறையின் மத்தியஸ்தராக செயற்படுவதாக அறிவித்துள்ளது. இச் சங்கமானது, 1958 ஆம் ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்து, ஒழுங்குபடுத்தப்படாத நிதி…

Posted on Author

Mahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளன. பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையும் தனது தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்த நிலங்களை…

Posted on Author

பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள்…

Posted on Author

இலங்கையில் தொழில்நுட்ப திறன்மிக்க சமூகத்தை வலுவூட்டும் பயணத்துக்கு தலைமை தாங்கும் STEMUp

2016 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்ற நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட STEMUp கல்வியியல் அறக்கட்டளையானது தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடவிடயங்களில் உயர் கல்வி மற்றும் தொழில்சார் வாழ்க்கையைத் தொடர, மாணவர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. STEMUp இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அதன் தனித்துவமான மற்றும் புதுமையான கற்கைநெறிகள் மற்றும் நாடு…

Posted on Author

Hutch cliQதற்போது 4G இல்

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம். 072 சந்தாதாரர்கள் 2017 ஆம்…

Posted on Author

முதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்

குறியீடுகள் உருவாக்குதல்,  ஆக்கபூர்வமான பவளிப்ொட்டின் ஒரு வடிவமாகும். அண்றமயில் இடம் பெற்ை ஸ்லஸ்க்ககாம் படக் கிட்  நிகழ்நிறல குறியீடு  கொட்டி இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்த ஊரடங்கு ஆரம்பிக்கப்ெட்ட காலத்திலிருந்து , பெரும்ொலான சிறுவர்கள் விறளயாட்டுக்கள் விறளயாடுவதற்கும் திறரப்ெடங்கள் ொர்ப்ெதற்கும் கேரத்றத பெலவிடாமல், அவர்களின் ேவீன ொதனங்கறள ஆக்கபூர்வமான திைறமகறளயும் தருக்க எண்ணங்கறளயும் ேறடமுறைப்ெடுத்த உெகயாகிக்கின்ைனர்….

Posted on Author

இலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC

École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான…

Posted on Author

தடைகளற்ற சேவைகளை வழங்க ஒன்லைன் தளத்திற்கு விரைவாக மாறியதன் மூலம் இலங்கையின் உயர் கல்வித் துறை மற்றும் பொருளாதாரத்திற்கான தனது அர்ப்பணிப்பினை நிரூபித்த IIT

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது கல்வியக செயற்பாடுகளின் அனைத்து அம்சங்களும் சீராக நடப்பதனை உறுதி செய்வதற்கும்,  கொவிட்- 19 நோயின் அச்சுறுத்தலைத் தணிப்பதற்கும், தனது முழு செயற்பாடுகளையும் ஒன்லைன் தளத்துக்கு நகர்த்தியதனால்,…

Posted on Author

Huawei Media Pad T5 மற்றும் Free Buds 3 வீட்டிலிருந்து பணியாற்றுவதை எளிதாக்குவதுடன், எல்லையற்ற பொழுதுபோக்கினையும் வழங்குகின்றது

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei,  ஸ்மார்ட்போன்கள் முதல் மீடியா பேட்கள், அணியும் தொழில்நுட்பம், இயர்பட்ஸ், மென்பொருட்கள் மற்றும் கருவிகள் வரை நவீன சகாப்தத்தின் பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான  தயாரிப்புகளின் வரிசையை காட்சிப்படுத்துகின்றது. Huawei அண்மையில் அறிமுகப்படுத்திய சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Media Pad T5  மற்றும் Free Buds 3 ஆகிய…

Posted on Author