குறியீடுகள் உருவாக்குதல், ஆக்கபூர்வமான பவளிப்ொட்டின் ஒரு வடிவமாகும். அண்றமயில் இடம் பெற்ை ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டி இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்த ஊரடங்கு ஆரம்பிக்கப்ெட்ட காலத்திலிருந்து , பெரும்ொலான சிறுவர்கள் விறளயாட்டுக்கள் விறளயாடுவதற்கும் திறரப்ெடங்கள் ொர்ப்ெதற்கும் கேரத்றத பெலவிடாமல், அவர்களின் ேவீன ொதனங்கறள ஆக்கபூர்வமான திைறமகறளயும் தருக்க எண்ணங்கறளயும் ேறடமுறைப்ெடுத்த உெகயாகிக்கின்ைனர். படக் கிட்ஸ் இன் நிகழ்நிறல குறியீடு பதாடர்ொன அமர்வுகள் மற்றும் அவற்றின் எண் முறை கற்றக முறை அவர்களுக்கு எதிர்காலத்தின் ஒரு திைறன கற்க ெரியான அடித்தளத்றத அறமக்கின்ைது. இதனடிப்ெறடயில் ஸ்லஸ்க்ககாம் படக் கிட் இனால் முதன்முறையான ஒன்றலன் குறியீடு கொட்டி ஆரம்பிக்கப்ெட்டது.இந்தப் கொட்டியில் இலங்றகயின் ெல்கவறு ெகுதிகளிலிருந்தும் பதான்னூறு சிறுவர்கள் ெதிவு பெய்யப்ெட்டு அவர்களுக்கிறடயில்கேரத்திற்கு எதிரான ஓட்டம் ஆரம்பிக்கப்ெட்டது.
இந்தப் கொட்டியில் குறுகிய 10 ோள் காலப்ெகுதிக்குள், கொட்டியாளர்கள் குறியீடு மூலம் ஒரு விறளயாட்டிறன அல்லது இயங்குெடத்றத அல்லது கீைல் நிரலாக்க பமாழிறயப் ெயன்ெடுத்தி ஒரு இறடத்பதாடர்ொன கறதறய உருவாக்க ககட்டுக்பகாள்ளப்ெட்டனர். கொட்டி இறுதிக்கட்டத்றத பேருங்கிய கொது பமாத்தமாக 30 ெதிவுகள் (15 விறளயாட்டுக்கள், 8 இயங்குெடங்கள், 7 இறடத்பதாடர்ொன கறதகள்) கிறடக்கப்பெற்ைத்துடன் அறவ பகாவிட் -19 உலகளாவிய பிரச்சிறனறய அவர்கள் எவ்வாறு எதிர்பகாண்டு கொராடுவார்கள் என்ெறத ஆக்கபூர்வமாக விளங்கப்ெடுத்துவதாக அறமந்தன. இங்கு அழகாக பெதுக்கப்ெட்ட ஒவ்பவாரு குறியீடுக்கள் மூலமும் , சிறுவர்களால் ஒவ்பவாரு நிரலிற்கும் கொடப்ெட்ட ஆய்வின் அளவு, தகவல்கள் மற்றும் எண்ணங்களின் அளறவ பதளிவாகக் காணக்கூடியதாக அறமந்தது. துறையின் அனுெவம் வாய்ந்த பமன்பொருள் பொறியியலாளர்கறளக் பகாண்ட நிபுணர் குழுவினால் ஒவ்பவாரு விறளயாட்டும், இயங்குெடமும், கறதயும் ஆராயப்ெட்டது. இந்தக் குழுவானது பவவ்கவறு கீைல் மூலகங்களிறன ெயன்ெடுத்தல், நிரலாக்க கட்டறமப்பு மற்றும் ஆக்கபூர்வம், இரக்கம் , கதசிய ஒருறமப்ொடு கொன்ைவற்றை பவளிப்ெடுத்தல் என ெல்கவறு அளவுககால்கறள ெயன்ெடுத்தி ஒவ்பவாரு ெதிறவயும் ஆய்வுபெய்தது.
இந்த கொட்டியின் முடிவில் மியூசியஸ் கல்லூரியின் 6 ஆம் தரத்றத கெர்ந்த லித்துலி கமபென்ெ ெயகல சிைந்த விறளயாட்டுக்கான விருத்றதப் பெற்றுக்பகாண்டார். குறியீட்டில் சிைந்து விளங்கும் லித்துலி , கடந்த வருடம் இரண்டு ெர்வகதெ குறியீடு கொட்டிகளில் பவற்றி பெற்றுள்ளதுடன் , விறளயாட்டு உருவாக்கம் , நிரலாக்க கருத்துக்கள் மற்றும் பிபிசி றமக்கரா பிட் மூலம் உடல் கணினி ஆக்கம் கொன்ை ெல்கவறு தறலப்புகள் பதாடர்ொன குறியீடு காபணாளிகள் பகாண்ட பொந்த யூ டியூப் ஒளியறல வரிறெ (ககாடிங் ககர்ள்) ஒன்றையும் நிர்வகித்து வருகிைார்.
லித்துலியினுறடய விறளயாட்டானது, எங்கறள முகமூடிகள் , கிருமி நீக்கிகள், கொதுமான உணவு கொன்ைவற்றை ெயன்ெடுத்தி ொதுகாத்த வண்ணம் இலங்றக கதசிய பகாடியின் கீழுள்ள ொதுகாப்பு பிரிவிற்கு பென்ைறடய கவண்டிய ெக் கமன் வறக விறளயாட்டாகும். நீங்கள் லித்துலியின் விறளயாட்றட பின்வரும் இறணப்பு மூலம்
விறளயாடலாம்.https://scratch.mit.edu/projects/392501494/
சிைந்த இயங்கு ெடத்திற்கான விருறத அல் இமான் ொடொறலறய கெர்ந்த தரம் 8 இல் கல்வி கற்கும் முயினா ஷமி பெற்றுக்பகாண்டார். முயினாவின் இயங்கு ெடமானது ககாவிட் 19 இன் ெல்கவறு அறிகுறிகறளயும் , றக கழுவுதல் , ெமூக இறடபவளி, கிருமி நீக்கிகறள ெயன்ெடுத்தல் மற்றும் முககவெம் அணிதல் கொன்ை ொதுகாப்பு முறைகறளயும் ெற்றி கெசுகிைது. முயீனாவின் பொந்த குரலில் ெதிவுபெய்யப்ெட்டு அனிகமஷன் கட்சிகளுடன் பவகு பொருத்தமாக அறமந்த குரல் ெதிவு இந்த அனிகமஷனில் குறிப்பிடத்தக்க விடயமாகும். நீங்கள் முயினாவின் அணிமஷறன பின்வரும் இறணப்பில் காணலாம். https://scratch.mit.edu/projects/400642928 சிைந்த கறதக்கான விருது கதர்ஸ்டண் கல்லூரிறய கெர்ந்த நிஷிதா விக்ரமசிங்க்கக பெற்றுக்பகாண்டார்.ோட்டின் தற்கொறதய கதறவயான கதசிய ஒற்றுறமப்ொடு மற்றும்
ெல்வறகறம ெற்றிய கருப்பொருளுடன் நிஷிதாவின் கறத அறமந்துள்ளது. பவவ்கவறு ெமூகத்றத கெர்ந்த கதாப்ொத்திரங்கள் பதரிவு பெய்யப்ெட்டுள்ளதுடன் இலங்றகயர்களாகிய ோங்கள் ஒகர கதெத்தவர்கள் என்றும் , ஒன்று ெட்ட கதெமாக ோங்கள் கொராடி இந்த உலகளாவிய பிரச்சிறனறய கதால்வியுைச்பெய்கவாம் எனவும், ஒரு ஸ்திரமான தகவறல கூறும் வறகயிலாக பெதுக்கப்ெட்ட உறரயாடல்களும் அவரின் கறதயில் காணப்ெடுகின்ைது. நிஷிதாவின் கறதயானது எம்மில் பெரும்ொலானவர்களுக்கு ஒரு கண் திைப்ொக அறமவதுடன் அவரின் ஆக்கபூர்வமான குறியீடு மூலம் கதசிய ஒற்றுறமப்ொடு காட்சிப்ெடுத்தப்ெட்டுள்ளது.
கொட்டியின் ஏறனய ெதிவுகளிலிருந்து கமகல குறிப்பிட்ட மூன்று ெதிவுகளும் தனித்துவமாக இருந்தாலும் , மற்றைய அனுப்பி றவக்கப்ெட்ட 27 ெதிவுகளும் வியக்கத்தக்கனவாகவும் பெருறமயுடன் குறிப்பிடத்தக்கனவாகும் அறமந்துள்ளன. இந்தப் கொட்டியில் பவற்றி பெற்ைவர்களுக்கு ெரிசில்களும் ொன்றிதழ்களும் வழங்கப்ெடுவதுடன் அறனத்துப் கொட்டியாளர்களும் ெங்குெற்ைறமக்கான ொன்றிதழ்கள் பெறுவார்கள். இந்தப் கொட்டியாளர்களின் முயற்சிக்கும் , ஆக்கபூர்வமான திைறமக்கும் வாழ்த்துக்கறள ஸ்லஸ்க்ககாம் படக் கிட் பதரிவிக்க விரும்புகிைது. இலங்றகயின் கராயல் கோர்பவஜியன் தூதரகத்தின் ஆதரவுடன் , ஸ்லஸ்க்ககாம் படக் கிட் ஆனது புவியியல் எல்றலகள், இனகெதங்கள் மற்றும் ெமூக பின்னணிகறளக் கடந்து அறனத்து சிறுவர்களுக்கும் குறியீடு கற்றகறய வழங்குவதில் ஈடுெடுகிைது. இதன் ஒரு முயற்சியாக ொடொறலகளிலும், ஸ்லஸ்க்ககாம்மின் உறுப்பின நிறுவனங்களிலும் ேறடபெற்ை வகுப்ெறை முறையிலான குறியீடு கற்றக பேறி மூலம் 1500 மாணவர்கறள அறடந்துள்ளதுடன் , இதனுறடய புதிதாக பவளிவிடப்ெட்ட ஒன்றலன் கற்றக மூலம் ஒவ்பவாரு கிழறமக்குமான குறியீடு கவறலத்தளங்களும் இடம்பெறுகின்ைன (www.techkids.lk). ஒவ்பவாரு கிழறமக்குமான நிகழ் நிறல குறியீடு கவறலத்தளங்கள், ெராெரியாக 65 மாணவர்கறள 18 பவவ்கவறு ெடொறலகளிலிருந்து கவருவதுடன் அதில் 3 இல் ஒரு ெங்கு பெண்களாகும். இத்தறகய படக் கிட்டானது பதாடர்ந்து வளர்ச்சி பெற்று , இன்னும் ெல மாணவர்களின் ேன்றமக்கு இது அடித்தளமாகும் என ோங்கள் எதிர்ொர்ப்ெதுடன், எங்களின் அடுத்த கொட்டிக்கு இன்னும் ெல கொட்டியாளர்கறள எதிர்ொர்க்கிகைாம். கமலும் ெல வியப்பூட்டும் நிகழ்வுகளிற்காக ஸ்லஸ்க்ககாம்மின் முகநூலுடன் பதாடர்பில் இருக்கவும்.