vivo வின் முன்னணி கெமரா தொழில்நுட்பமானது மொபைல் புகைப்படவியல் மற்றும் வீடியோகிரபியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றது
வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே நிலையானது, மேலும் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், ஸ்மார்ட்போன்களில் பல புதுமையான புத்தாக்கங்களை நாம் கண்டு வருகின்றோம். முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, நீண்ட காலமாக மொபைல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்தத் துறையில் vivoவின் முன்னோடியான தொழில்நுட்பங்களின் காரணமாக பாவனையாளர்கள்…
Daraz.lk இல் அதன் பிரத்தியேக விற்பனை கூடத்தை திறந்துள்ள Anton
முற்றுமுழுதாக இலங்கை நாமமான Anton, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுப் பாவனை தீர்வுகளை உற்பத்தி செய்து வருவதுடன், அதன் தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரம் ஆகியவற்றை பேணியவாறு உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்து வருகின்றது. தெற்காசியாவின் முன்னணி இணைய வர்த்தக…
DIMO Lighting Solutions இலங்கையின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒளியூட்டுகிறது
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், கட்டட முகாமைத்துவம், திரவ முகாமைத்துவம், பொது பொறியியல் தீர்வுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முனையிலிருந்து மறு முனைக்கான இறுதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதோடு, இத்துறையில் முன்னணியில் திகழ்கின்றது. DIMO Lighting Solutions…
வர்த்தக பங்காளிகளிடமிருந்து செலவுப் பகிர்வுக்கு வேண்டுகோள் விடுக்கும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA)
குத்தகை மற்றும் வாடகைக் குறைப்பு செலவுப் பகிர்வை நோக்கிய ஆதரவு இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தின் உச்ச அமைப்பான, இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), அதன் அங்கத்தவர்களின் குத்தகை மற்றும் வாடகையை குறைக்குமாறு நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் வணிகப் பங்காளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,…
‘சொந்துரு திரியவந்தி’ சிகை நன்கொடை திட்டம் மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்
கீமோதெரபி சிகிச்கைக்கு உட்படும் பெண்கள், தங்களது கடினமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களில் ஒன்றாக முடி உதிர்தலை கருதுகின்றனர். கீமோதெரபி சிகிச்சை ஆரம்பித்து முதல், இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அவ்வாறான பெண்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பது அவசியமாகும். அந்த வகையில் இவ்வாறான பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ள…
PEPSI® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் புதிய பிரசாரத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது
– புதிய பிரசாரம் இலங்கை இளைஞர்களின் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை கொண்டாடுகிறது~ SWAG – ஒரு வார்த்தை. நான்கு எழுத்துகள். ஒரு மில்லியன் விசுவாசிகள். இக்கோடை காலத்தில், Pepsi® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான புதிய பிரசாரத்தின் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த தயாராகி உள்ளது. இதற்கு முன் இளைஞர்கள் அதிக நம்பிக்கையுடன்…
SAPP திட்டத்தின் மூலம் பெல்வத்தை பால் நிறுவனத்தினால் பால் பண்ணை விவசாயிகளுக்கு நிதியுதவி, முறையான பயிற்சி மற்றும் மானியம்
Smallholder Agribusiness Partnerships Programme (சிறு உடமையாளர் விவசாய வணிக கூட்டாண்மை திட்டம்) என்பது இலங்கை அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சிறிய அளவிலான விவசாய வணிக பங்கேற்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள பெல்வத்தை பால் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பண்ணைகளில்…
EDEX Expo கொவிட் தொற்றுக்குப் பின் EDEX Hybrid Expo 2022 ஆக வெளிவருகிறது
இலங்கையின் முதன்மையான, மிகப் பெரும் கல்விக் கண்காட்சியும் வேலைவாய்ப்புக் கண்காட்சியுமான EDEX Expo, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவேளைக்குப் பின்னர், புதிய மற்றும் சமகால வடிவில், Hybrid Expo (கலப்பு கண்காட்சியாக), 2022 மார்ச் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு 07 இல் உள்ள Royal MAS அரங்கில் இடம்பெறுவதுடன், ஒன்லைனில், Virtual…
சரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCH
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Hutch HARIcane’ எனும் பெயரிலான இந்த சந்தைப்படுத்தல் திட்டமானது, அனைத்து…
DIMO Wishwasaya Wasiya’ வெற்றியாளர்களுக்கு ரூ. 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பரிசுகள்
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், DIMO வின் புரட்சி மிக்க, 10 மில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதியான மாபெரும் பரிசுகளை வழங்கும் முன்னெடுப்பான ‘DIMO Wishwasaya Vasiya’ அதிர்ஷ்ட குலுக்கலில், பரிசு வென்ற நுவரகலவைச் சேர்ந்த P.G.D.F. பியரத்ன மற்றும் கலென்பிந்துனுவெவயைச் சேர்ந்த D.A. சேனாரத்ன ஆகியோருக்கு இரண்டு…
Recent Comments