Tamil

விற்பனைக்கு பின்னரான சேவை வசதியை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Singer Care App

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் விற்பனையாளரான Singer Sri Lanka PLC, தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்கலை நவீன டிஜிட்டல் மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்கத்துடன் மேம்படுத்தியுள்ளது.

Singer தனது நவீன App Md ‘Singer Care’ இனை வெளியிட்டுள்ளதுடன், இது தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அனைத்து பழுதுபார்ப்பு தேவைகளுக்கும், Singer தயாரிப்புகளுக்கான சேவை கோரிக்கை தொடர்பிலும் எந்நேரத்திலும் உதவ தயாராகவுள்ளது.

Google play store மற்றும் Apple storeஇல் கிடைக்கும் இந்த செயலியானது வாடிக்கையாளர்கள் தமது வீட்டில் இருந்தவாறே தமது பொருட்களுக்கான பழுதுபார்ப்பு, அவற்றுக்கான சேவை ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள உதவுகின்றது.

இந்த புத்தாக்க App மூலம்,  jpUj;Jdu; xUtiu ஒரு சில படிமுறைகளில் முன்பதிவு செய்து கொள்ள முடியுமென்பதுடன், rpf;fy; இல்லாத சேவையை இதற்கான வெகுமதியாக பெற முடியும்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த App தொடர்பில் கருத்து தெரிவித்த, Singer இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, மஹேஷ் விஜேவர்தன,

 “வலுவான வாடிக்கையாளர் Nritf;fhd ஒரு வர்த்தகநாமமாக Singer எப்போதும் தனது வாடிக்கையாளர்களை புதுமையான தீர்வுகள் மற்றும் cjtpapd; மூலம் வலுவூட்டுகின்றது.  தாமதம் இன்றி செய்யப்படும் பல்வேறு வகையான பழுதுபார்ப்புகள் தேவைப்படும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த On-demand சேவை App Mdது எமது rkPgj;jpa சலுகையாகும். இந்த புதிய App மூலம், பிரத்தியேக சேவை Singer வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் கிடைப்பதை உறுதிசெய்துள்ளோம்,” என்றார்.

Singer Care App ,y; குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், தளபாடங்கள், tspgjdhf;fp, சலவை இயந்திரங்கள், தொழில்துறை இயந்திரங்கள், நீர் tpirapaf;ff; Foha;fs; போன்ற பல சிங்கர் இலத்திரனியல் சாதனங்களுக்கான பழுதுபார்ப்பு சேவைகள் உள்ளன. இது ஒரு முழுமையான App vd;gJld; வாடிக்கையாளர்களுக்கு சேவை கோரிக்கைகளைப் பின்தொடரவும், அவர்களின் சேவைத் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யவும் அனுமதிக்கிறது. App ,y; காட்டப்பட்டுள்ள அனைத்து சேவைகளும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான Singer jpUj;Jdu;fspdhy; மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த App MdJ சிங்களம், ஆங்கிலம் மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நெவிகேஷனும் இலகுவானதாக உள்ளது. இந்த App ,id செய்ததும், பாவனையாளர்கள் தமது மொபைல்களுக்கு அனுப்பப்படும் கடவுச்சொல்லைப் (OTP) பயன்படுத்தி இலகு செயன்முறையின் மூலம் கணக்கொன்றினை உருவாக்க வேண்டும். இந்த App ,y; உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாவனையாளர் mDg;ghizia முன்வைக்கலாம். Singer jpUj;Jdu;fள் வழங்கும் சேவைகளை மதிப்பிடுவதற்கான தெரிவையும் வழங்குகிறது.

இலங்கையின் நுகர்வோர் சாதங்களின் சந்தையில் முதலிடத்தைக் கொண்டுள்ள Singer Sri Lanka PLC பல வகையான உயர் தரமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகநாமங்களை நாட்டில் வளர்ந்து வரும் நுகர்வோருக்கு வழங்குவதில் பெயர் பெற்றது. அதன்  430 இற்கும் மேற்பட்ட Singer விற்பனை நிலையங்கள், உறுதியான விநியோகஸ்தர் வலையமைப்பு மற்றும் இலத்திரனியல் தளம் (www.singer.lk) , ஆகியவற்றுடன் 600 இலத்திரனியல் சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தநாமங்களைக் கொண்டுள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *