Tamil

‘Unleash Digital’ பெங்கொக்கில் உலகளாவிய சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் HUAWEI CONNECT 2022

உலகளாவிய ICT தொழில்துறையில், Huawei இன் 7ஆவது வருடாந்த முதன்மை நிகழ்வான HUAWEI CONNECT 2022 இன்று பெங்கொக்கில் ஆரம்பமானது. இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் “Unleash Digital” (டிஜிட்டல் கவிழ்ப்பு) ஆகும். உலகெங்கிலும் உள்ள 10,000 ICT துறை தலைவர்கள், வல்லுநர்கள், கூட்டாளர்களை ஒன்றிணைத்து, டிஜிட்டல் உற்பத்தித்திறனை எவ்வாறு திறம்பட கட்டவிழ்த்து விடுவது, டிஜிட்டல்…

Posted on Author

Huawei Cloud: ஸ்மார்ட் பைனான்ஸ் சேவைக்கான அனைத்தும் ஒரே இடத்தில்

Huawei Cloud ஆனது அதன் Cloud Native Core Banking தீர்வை அண்மையில் Huawei Intelligent Finance Summit 2022 இல் அறிமுகப்படுத்தியது. இது பாரம்பரிய வங்கிகள் மற்றும் புதிய டிஜிட்டல் வங்கிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான அடித்தளமாகும். இதன் அறிமுகத்தின் போது, நிதித்துறையில் டிஜிட்டல் மாற்றத்தின் மூன்று போக்குகளை அது பகிர்ந்து கொண்டது. முதலாவதாக all-cloud,…

Posted on Author
Tamil

2022 இல் இலங்கையின் 50 சிறந்த பணியிடங்களில்’ Huawei Technologies Lanka தெரிவானது

இவ்வருடம் ‘15 Best Workplaces for Millennials™’ மற்றும் ‘Excellence in Encouraging Opportunities for Innovation’ எனும் இரண்டு புதிய விருதுகள் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei Technologies Lanka ஆனது Great Place to Work® (பணியாற்ற சிறந்த இடம்)  எனும் இலங்கையில் உள்ள சுயாதீன பகுப்பாய்வாளர்களால், நான்காவது தடவையாக Great…

Posted on Author

5G Core தீர்வுகளில் Huawei முன்னணியில் உள்ளது; GlobalData அறிக்கை

5G Mobile Core தொடர்பில்  Competitive Landscape Assessment (போட்டி வெளியில் மதிப்பீடு) எனும் தலைப்பில் GlobalData ஆய்வு நிறுவுனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள அனைத்து 5G Core தீர்வுகள் மற்றும் பயன்பாடு தொடர்பான விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மதிப்பீட்டில் Huawei 5G Core தயாரிப்புகள் மிகவும் வலிமையானது என மதிப்பீடு…

Posted on Author
Tamil

Pelwatte Non Fat Milk: இலங்கை நுகர்வோருக்கு மிகவும் ஆரோக்கியமானதும் நிறைவான பால் வகைகளை வழங்குகின்றது

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, இலங்கையின் பால் உற்பத்தியாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. இதற்காக அதன் பாலுற்பத்திகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கே நன்றி கூற வேண்டும். பெல்வத்தையின் சிறப்பு யாதெனில், வழக்கமான முழு…

Posted on Author
Tamil

Huawei ஸ்ரீலங்கா  ‘Asia Pacific Seeds for the Future 2022’ ஆரம்பம்

ICT பயிற்சிக்காக இலங்கையிலிருந்து சிறந்த பல்கலைக்கழக திறமையாளர்கள் தாய்லாந்து பயணம் இலங்கையின் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன், தாய்லாந்தில் ICT பயிற்சி பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட இளம் பல்கலைக்கழக திறமையாளர்களுடன் Huawei Asia-Pacific Seeds for Future 2022 (எதிர்காலத்திற்கான ஆசிய பசுபிக் விதைகள் 2022) திட்டத்தின் அறிமுகம் தொடர்பில் Huawei அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்…

Posted on Author

vivo வின் முன்னணி கெமரா தொழில்நுட்பமானது மொபைல் புகைப்படவியல் மற்றும் வீடியோகிரபியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றது

வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே நிலையானது, மேலும் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், ஸ்மார்ட்போன்களில் பல புதுமையான புத்தாக்கங்களை நாம் கண்டு வருகின்றோம். முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, நீண்ட காலமாக மொபைல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்தத் துறையில் vivoவின் முன்னோடியான தொழில்நுட்பங்களின் காரணமாக பாவனையாளர்கள்…

Posted on Author

Daraz.lk இல் அதன் பிரத்தியேக விற்பனை கூடத்தை திறந்துள்ள Anton

முற்றுமுழுதாக இலங்கை நாமமான Anton, 60 ஆண்டுகளுக்கும் மேலாக  வீட்டுப் பாவனை தீர்வுகளை உற்பத்தி செய்து வருவதுடன், அதன் தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரம் ஆகியவற்றை பேணியவாறு உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்து வருகின்றது. தெற்காசியாவின் முன்னணி இணைய வர்த்தக…

Posted on Author

DIMO Lighting Solutions இலங்கையின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒளியூட்டுகிறது

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், கட்டட முகாமைத்துவம், திரவ முகாமைத்துவம், பொது பொறியியல் தீர்வுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முனையிலிருந்து மறு முனைக்கான இறுதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவதோடு, இத்துறையில் முன்னணியில் திகழ்கின்றது. DIMO Lighting Solutions…

Posted on Author

வர்த்தக பங்காளிகளிடமிருந்து செலவுப் பகிர்வுக்கு வேண்டுகோள் விடுக்கும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA)

குத்தகை மற்றும் வாடகைக் குறைப்பு செலவுப் பகிர்வை நோக்கிய ஆதரவு இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தின் உச்ச அமைப்பான, இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), அதன் அங்கத்தவர்களின் குத்தகை மற்றும் வாடகையை குறைக்குமாறு நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் வணிகப் பங்காளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

Posted on Author