DIMO நிறுவனம், Innovation ThreeSixty நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் தீர்வுகள் நிறுவனமான Azend Technologies இனை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அண்மையில் அறிவித்தது. இது டிஜிட்டல் தீர்வுகள் பரப்பில் DIMO நிறுவனத்தின் நுழைவை குறிப்பதுடன், DIMO வின் பல்வகைப்படுத்தல் முயற்சிகளை மேலும் விரிவுபடுத்துகிறது. இந்த பங்குடமையானது டிஜிட்டல் தீர்வுகள் தொழிற்துறையில் பாரிய அளவிலான அபிவிருத்திகளை ஏற்படுத்தும். இது தொடர்பில் அறிந்து கொள்ள, இன்றே விஜயம் செய்யுங்கள் www.azend.tech