Tamil

விவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம்

ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது DIMO விவசாய இயந்திர பிரிவானது பெரும் போகத்திற்கு தயாராகும் பொருட்டு தனது வருடாந்த டிரக்டர் சேவை பிரசாரத்தை ஆரம்பித்திருந்ததுடன், இதன்போது விசேட சலுகையாக ஒவ்வொரு புதிய மஹிந்திரா டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. பருவகாலம் முழுவதும்…

Posted on Author

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி 15வது முறையாக இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

15 வது ஆண்டாக, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (ஜே.கே.எச்), இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது, சமீபத்தில் வெளியான எல்எம்டி சஞ்சிகையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் வெளியீட்டில். 10 பண்புக்கூறு தரவரிசைகளைப் பொறுத்தவரையில், பண்புத்தர உணர்வு, மேலாண்மை விவரம், இயக்கவியல், கூட்டாண்மை கலாச்சாரம் மற்றும் தரிசனம் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஜே.கே.எச் முன்னிலை வகித்துள்ளது….

Posted on Author

உலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி உற்பத்தியாளரான Signature Group உடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய பங்குடைமையின் மூலம் Signature சமயலறை அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை சிங்கர் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கவுள்ளது. இந்த ஒத்துழைப்பு இலங்கையில் Signature  வர்த்தகநாமத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

Posted on Author

Singer Fashion Academy இன் பெஷன் டிசைனிங் சான்றிதழ் கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரல்

60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் Singer Fashion Academy, இலங்கையின் பெஷன் துறையில் மிகவும் விரும்பப்படும் தகுதியான தனது பெஷன் டிசைன் சான்றிதழ் கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Chartered Society of Designers (CSD)இனால் கற்கை நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்றதாகும். ஐக்கிய…

Posted on Author

விற்பனை அணியின் செயற்திறனை அதிகரிக்க கைகோர்க்கும் Singer, SLIM

உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer (Sri Lanka) ,  சந்தைப்படுத்துனர்களுக்கான உச்ச அமைப்பான Sri Lanka Institute of Marketing (SLIM), உடன் இணைந்து சிங்கரின் விற்பனை அணியை சிறந்த நடைமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைசார் அறிவில் மேம்படுத்தும் பொருட்டு…

Posted on Author

மின்சாரத்தை சேமிக்க உதவும் அதிவேக தையல் இயந்திரங்களை சந்தையில் சிங்கர் அறிமுகப்படுத்துகிறது

நாட்டின் முன்னோடி நுகர்வோர் பொருட்கள் வர்த்தகநாமமாகவும் தையல் இயந்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழும் சிங்கர் வீட்டுத் தேவைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான தையலை மேம்படுத்தும் நோக்கில் மின்சாரத்தை சேமிக்க உதவும் புதிய தையல் இயந்திர உற்பத்தி வடிவங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய இயந்திரங்கள் ஒரு தையல் தேவையை முடிக்க தேவையான…

Posted on Author

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஹிக்கடுவாவில் மட்டுமீறிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு நெறிகாட்டியாகச் செயற்படுகின்றது

இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பாடசாலை சிறுவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக உள்ளது, ஏனெனில் இது ஒரு கூர் உணர்ச்சியுடைய வயது என்பதால் இதுபோன்ற பயன்பாடு நீண்டகால போதைப்பொருள் பாவனை, சுகாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள பல பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறி…

Posted on Author

கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி 2019/20 நிதியாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

வரிக்குப் பிந்திய இலாபம் 29% இனால் அதிகரித்துள்ளதுடன் துறையின் சிறந்த NPL பெறுமதியைத் தக்க வைத்துள்ளது ICRA இனால் ‘A’உறுதியான தரப்படுத்தல் LMD இனால் 2019/20 காலப்பகுதியின் சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தல் 2019/20 நிதியாண்டில் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி (CLC) உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. சவால்கள்…

Posted on Author

நம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இந்த வலுநிலையமனாது ஒளி முறிவு தோற்றத்தையும், சிறு விபரங்களிலும் நேர்த்தியை வெளிப்படுத்தும் 6.58 அங்குல OLED full view திரையையும் கொண்டது. வேகம், வலு, கெமரா, வடிவமைப்பு…

Posted on Author

BID2WIN போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய zMessenger மற்றும் HUTCH

zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN  போட்டி  அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன.        2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன்…

Posted on Author